கிழக்கு ப்ளஸ் – 8

புத்தகம் என்று பேசத் தொடங்கும்போதே பத்து மொழிகள் என்று முடிவு செய்துவிட்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் NHM. என்றைக்கு முடியும், எப்படி முடியும் என்றெல்லாம் அதிகம் நாங்கள் கவலைப்படவில்லை. எப்படியும் முடியும் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. புத்தகங்களைப் பொறுத்த அளவில், சரியான எடிட்டர்கள் அமையும்போது எந்த மொழிக்கும் செல்லமுடியும். என்னவேண்டுமானாலும் செய்யவும் முடியும். இதுதான் அடிப்படை. இது ஒன்றுதான் முக்கியம். [பத்திரிகைகளுக்கும் இதேதான்.] இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் தெளிவாக இருந்தோம். ஏனெனில் நல்ல புத்தகங்களை எழுதக்கூடிய எழுத்தாளர்களைக் … Continue reading கிழக்கு ப்ளஸ் – 8